Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Conduct in the Presence of the King. Show all posts
Showing posts with label Conduct in the Presence of the King. Show all posts

0691. அகலாது அணுகாது தீக்காய்வார்

0691. Agalaathu Anugaathu Theekkaaivaar

  • குறள் #
    0691
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
  • விளக்கம்
    அடிக்கடி மனம் மாறுபடும் மன்னரைச் சேர்ந்து பனி செய்வோர், அவரை மிக நீங்காமலும், நெருங்காமலும் நெருப்பினிடத்துக் குளிர் காய்பவர் போன்று நடந்து கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
    Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.
  • Meaning
    Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

0692. மன்னர் விழைப விழையாமை

0692. Mannar Vizhaiba Vizhaiyaamai

  • குறள் #
    0692
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    மன்னர் விழைப விழையாமை மன்னரால்
    மன்னிய ஆக்கந் தரும்.
  • விளக்கம்
    மன்னர் விரும்பியவற்றைத் தாம் விரும்பாதிருத்தல், அம்மன்னரால் நிலையான செல்வத்தைக் கொடுக்கச் செய்யும்.
  • Translation
    in English
    To those who prize not state that kings are wont to prize,
    The king himself abundant wealth supplies.
  • Meaning
    For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

0693. போற்றின் அரியவை போற்றல்

0693. Potrin Ariyavai Potral

  • குறள் #
    0693
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது.
  • விளக்கம்
    தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம்மிடம் பிழைகள் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்; மன்னர் சந்தேகம் கொண்டு விட்டால், பின்னர் அவரைத் தெளிவித்தல் யார்க்கும் அரிதாகும்.
  • Translation
    in English
    Who would walk warily, let him of greater faults beware;
    To clear suspicions once aroused is an achievement rare.
  • Meaning
    Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.

0694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்

0694. Sevichchollum Serndha Nagaiyum

  • குறள் #
    0694
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
    ஆன்ற பெரியா ரகத்து.
  • விளக்கம்
    சிறப்புமிகுந்த அரசர் அருகில் இருக்கும்போது, மற்றவர் காதிலே மறைவாகச் சொல்லுதலையும், மன்னருடன் சேர்ந்து சிரித்தலையும் நீக்கி நடத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    All whispered words and interchange of smiles repress,
    In presence of the men who kingly power possess.
  • Meaning
    While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

0695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்

0695. Epporulum Oraar Thodaraarmat

  • குறள் #
    0695
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்கால் கேட்க மறை.
  • விளக்கம்
    மன்னர் பிறரோடு இரகசியம் பேசும்போது அதனை உற்றுக் கேட்டலும் வற்புறுத்திக் கேட்டலுமின்றி அவராகவே கூறும்பொழுது கேட்க வேண்டும்.
  • Translation
    in English
    Seek not, ask not, the secret of the king to hear;
    But if he lets the matter forth, give ear!
  • Meaning
    (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

0696. குறிப்பறிந்து காலங் கருதி

0696. Kuripparindhu Kaalang Karuthi

  • குறள் #
    0696
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்.
  • விளக்கம்
    அரசனது குறிப்பறிந்து, தக்க காலம் பார்த்து, வெறுக்காததையும் விரும்புகின்றதையும் அவன் விரும்பும்படி சொல்ல வேண்டும்.
  • Translation
    in English
    Knowing the signs, waiting for fitting time, with courteous care,
    Things not displeasing, needful things, declare.
  • Meaning
    Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

0697. வேட்பன சொல்லி வினையில

0697. Vetpana Solli Vinaiyila

  • குறள் #
    0697
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.
  • விளக்கம்
    அரசன் விரும்பும் செயல்களை அவனிடம் சொல்லி, பயனில்லாதவற்றை அவன் கேட்டாலும் ஒருபோதும் சொல்லாதிருக்க வேண்டும்.
  • Translation
    in English
    Speak pleasant things, but never utter idle word;
    Not though by monarch's ears with pleasure heard.
  • Meaning
    Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

0698. இளையர் இனமுறையர் என்றிகழார்

0698. Ilaiyar Inamuraiyar Endrigazhaar

  • குறள் #
    0698
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
    ஒளியோடு ஒழுகப் படும்.
  • விளக்கம்
    மன்னரை 'இவர் நமக்கு இளையவர், இவர் எமக்கு உறவினர்' என்று இகழாது அவரது நிலைக்கு ஏற்றவாறு ஒழுகுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
    But reverence the glory kingly state doth bring.
  • Meaning
    Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".

0699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத

0699. Kolappattem Endrennik Kollaatha

  • குறள் #
    0699
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்.
  • விளக்கம்
    கலக்கமற்ற தெளிந்த அறிவினையுடையார், 'அரசனால் நாம் நன்கு மதிக்கப்பட்டோம்' என்று எண்ணி, அவன் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
  • Translation
    in English
    'We've gained his grace, boots nought what graceless acts we do',
    So deem not sages who the changeless vision view.
  • Meaning
    Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".

0700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல

0700. Pazhaiyam Enakkaruthip Panballa

  • குறள் #
    0700
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
    Conduct in the Presence of the King
  • குறள்
    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும்.
  • விளக்கம்
    அரசனுக்கு யாம் பழைய பழக்கமுடையோம் எனக் கருதித் தகாதனவற்றைச் செய்யும் உரிமை கேட்டினைத் தரும்.
  • Translation
    in English
    Who think 'We're ancient friends' and do unseemly things;
    To these familiarity sure ruin brings.
  • Meaning
    The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.