1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி
1168. Mannuyir Ellaam Thuyitri
- குறள் #1168
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
Complainings
- குறள்மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. - விளக்கம்இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் அருள் செய்து உறக்கத்தைக் கொடுக்கின்ற இரவுக்கு என்னைத் தவிர வேறு துணையில்லை.
- Translation
in EnglishAll living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps! - MeaningThe night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.
0 comments:
Post a Comment