0591. உடையர் எனப்படுவது ஊக்கம்
0591. Udayar Enappaduvathu Ookkam
- குறள் #0591
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
Energy
- குறள்உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. - விளக்கம்ஒருவர் உடையர் என்று சொல்லச் சிறந்து நிற்பது ஊக்கமாகும். அஃது இல்லாதவர் வேறு உடையதாகிய பொருள்களைப் பெற்றிருந்தாலும் உடையராகார்.
- Translation
in English'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul. - MeaningEnergy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?
0 comments:
Post a Comment