0280. மழித்தலும் நீட்டலும் வேண்டா
0280. Mazhiththalum Neettalum Vendaa
- குறள் #0280
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
Inconsistent Conduct
- குறள்மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். - விளக்கம்தவத்திற்கு ஆகாதவை என்று உயர்ந்தோர் விலக்கிய ஒழுக்கங்களை நீக்கிவிட்டால், தவம் செய்பவர்க்குத் தலைமயிரை மழித்தலும், வளர்த்தலுமாகிய வெளி வேடங்கள் வேண்டியனவல்ல.
- Translation
in EnglishWhat's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong? - MeaningThere is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.
0 comments:
Post a Comment