0776. விழுப்புண் படாதநாள் எல்லாம்
0776. Vizhuppun Padaathanaal Ellaam
- குறள் #0776
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்படையியல் (Padaiyiyal) - Army
- அதிகாரம்படைச் செருக்கு (Padaich Cherukku)
Military Spirit
- குறள்விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. - விளக்கம்வீரன் போரில் புண்படாத நாட்களை, தன் வாழ்நாளில் வீணே கழித்த நாட்களாக எண்ணி வருந்துவான்.
- Translation
in EnglishThe heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain. - MeaningThe hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.
0 comments:
Post a Comment