1164. காமக் கடல்மன்னும் உண்டே
1164. Kaamak Kadalmannum Unde
- குறள் #1164
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
Complainings
- குறள்காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். - விளக்கம்காதலாகிய கடலே எனக்கு நிலைத்திருக்கின்றது; அதனை நீந்திக் கடக்கப் பாதுகாப்பாகிய தெப்பம் இல்லை.
- Translation
in EnglishA sea of love, 'tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore. - MeaningThere is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
0 comments:
Post a Comment