1225. காலைக்குச் செய்தநன்று என்கொல்
1225. Kaalaikkuch Cheithanandru Enkol
- குறள் #1225
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
Lamentations at Eventide
- குறள்காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. - விளக்கம்நான் காலைப் பொழுதுக்குச் செய்த நன்மை என்ன? மாலைப் பொழுதுக்குச் செய்த தீமை என்ன?
- Translation
in EnglishO morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief. - MeaningWhat good have I done to morning (and) what evil to evening?
0 comments:
Post a Comment