0545. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்
0545. Iyalpulik Kolochchum Mannavan
- குறள் #0545
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. - விளக்கம்முறைப்படி செங்கோல் செலுத்தும் மன்னனது நாட்டில், பருவ மழையும், குறையாத விளைபொருளும் ஒருங்கே உள்ளனவாகும்.
- Translation
in EnglishWhere king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields. - MeaningRain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
0 comments:
Post a Comment