0560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர்
0560. Aapayan Kundrum Aruthozhilor
- குறள் #0560
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கொடுங்கோன்மை (Kodungonmai)
The Cruel Sceptre
- குறள்ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். - விளக்கம்மன்னன் குடிமக்களை முறைப்படி காபாற்றானாயின், பசுக்கள் கொடுக்கும் பால் குறையும்; அந்தணரும் நூலை மறந்துவிடுவர்.
- Translation
in EnglishWhere guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie. - MeaningIf the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
0 comments:
Post a Comment