0572. கண்ணோட்டத் துள்ளது உலகியல்
0572. Kannottaath Thullathu Ulagiyal
- குறள் #0572
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. - விளக்கம்கண்ணோட்டத்தால் உலகியல் நடைபெறுகின்றது. அக்கண்ணோட்டம் இல்லாதவர் உயிருடனே இருப்பது நிலத்திற்குச் சுமையே.
- Translation
in EnglishThe world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear. - MeaningThe prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.
0 comments:
Post a Comment