0571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங்
0571. Kannottam Ennum Kazhiperung
- குறள் #0571
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. - விளக்கம்கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு மன்னனிடத்தில் இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் உள்ளது.
- Translation
in EnglishSince true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides. - MeaningThe world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.
0 comments:
Post a Comment