0496. கடலோடா கால்வல் நெடுந்தேர்
0496. Kadalodaa Kaalval Nedunther
- குறள் #0496
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
- குறள்கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. - விளக்கம்வலிய சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓட இயலாது; கடலில் ஓடுகின்ற மரக்கலமும் நிலத்தில் ஓட இயலாது.
- Translation
in EnglishThe lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain. - MeaningWide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
0 comments:
Post a Comment