0099. இன்சொல் இனிதீன்றல் காண்பான்
0099. Insol Initheendral Kaanbaan
- குறள் #0099
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்இனியவை கூறல் (Iniyavai Kooral)
The Utterance of Pleasant Words
- குறள்இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. - விளக்கம்பிறர் சொல்லும் இனிய சொல் தனக்கு இனிமையாக இருத்தலை உணர்கின்றவன், பிறரிடம் கடுஞ்சொல் பேசுவது ஏன்?
- Translation
in EnglishWho sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words? - MeaningWhy does he use harsh words, who sees the pleasure which sweet speech yields?
0 comments:
Post a Comment