1142. மலரன்ன கண்ணாள் அருமை
1142. Malaranna Kannaal Arumai
- குறள் #1142
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
- குறள்மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். - விளக்கம்மலர் போன்ற கண்களை உடையவள் அருமையை அறியாது இவ்வூர், இவனோடு இவளுக்குத் தொடர்பு உண்டு என்று தூற்றுதலால் அவளை எனக்குக் கொடுத்தது.
- Translation
in EnglishThe village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne. - MeaningNot knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
0 comments:
Post a Comment