1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்
1079. Uduppathooum Unbathooum Kaanin
- குறள் #1079
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்கயமை (Kayamai)
Baseness
- குறள்உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். - விளக்கம்கீழ்மகன் பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் கண்டால், பொறாமையால் அவர்மீது குற்றம் காணவல்லவனாவன்.
- Translation
in EnglishIf neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace? - MeaningThe base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
0 comments:
Post a Comment