1193. வீழுநர் வீழப் படுவார்க்கு
1193. Veezhunar Veezhap Paduvaarkku
- குறள் #1193
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
- குறள்வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. - விளக்கம்விரும்பப்படுகின்ற கணவரால் விரும்பப்படுகின்ற மகளிர்க்கு, நாம் இன்பமாக வாழ்கின்றோம் என்னும் செருக்கு ஏற்றதாகும்.
- Translation
in EnglishWho love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.' - MeaningThe pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
0 comments:
Post a Comment