0899. ஏந்திய கொள்கையார் சீறின்
0899. Yendhiya Kolgaiyaar Seerin
- குறள் #0899
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
- குறள்ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். - விளக்கம்உயர்ந்த கொள்கையுடையோர் சினந்தால், அரசனும் தனது இடைக்காலத்திலேயே அரசநிலை கெட்டு அழிந்துவிடுவான்.
- Translation
in EnglishWhen blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame. - MeaningIf those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
0 comments:
Post a Comment