0542. வானோக்கி வாழும் உலகெல்லாம்
0542. Vaanokki Vaazhum Ulagellaam
- குறள் #0542
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. - விளக்கம்உலகத்து, உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல், மக்கள் அரசனது செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
- Translation
in EnglishAll earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all. - MeaningWhen there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
0 comments:
Post a Comment