0365. அற்றவர் என்பார் அவாஅற்றார்
0365. Atravar Enbaar Avaaatraar
- குறள் #0365
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
- குறள்அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். - விளக்கம்உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவோர் அவாவை ஒழித்தவர்; மற்றவர் அவர்போல உலகப் பற்று அற்றவர் அல்லர்.
- Translation
in EnglishMen freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty. - MeaningThey are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.
0 comments:
Post a Comment