0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்
0671. Soozhchchi Mudivu Thuniveithal
- குறள் #0671
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
- குறள்சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. - விளக்கம்ஆலோசனையின் எல்லையாவது ஒரு முடிவுக்கு வருதலேயாகும்; அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர்க் காலம் நீட்டித்துத் தாழ்த்துதல் குற்றமுடையதாகும்.
- Translation
in EnglishResolve is counsel's end, If resolutions halt
In weak delays, still unfulfilled, 'tis grievous fault. - MeaningConsultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.
0 comments:
Post a Comment