0214. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான்
0214. Oththa Tharavon Uyirvaazhvaan
- குறள் #0214
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
The Knowledge of What is Benefitting a Man's Position
- குறள்ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - விளக்கம்உலகத்துக்கு ஏற்ற கடமைகளை அறிந்து நடப்பவன் உயிரோடு வாழ்பவனாவான்; அவ்வாறு செய்யாதவன் செத்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான்.
- Translation
in EnglishWho knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place. - MeaningHe truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
0 comments:
Post a Comment