0903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை
0903. Illaalkan Thaazhndha Iyalbinmai
- குறள் #0903
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
- குறள்இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். - விளக்கம்ஒருவன் மனைவியிடத்து வணங்கி நடத்தற்க்குக் காரணமான அச்சமானது, நல்லவர் நடுவே செல்லுவதற்கு நாணத்தைக் கொடுக்கும்.
- Translation
in EnglishWho to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good. - MeaningThe frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
0 comments:
Post a Comment