0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்
0309. Ulliya Thellaam Udaneithum
- குறள் #0309
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
- குறள்உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். - விளக்கம்ஒருவன் தன் மனத்தினால் ஒருபோதும் சினத்தை நினைக்காமல் இருப்பானானால், அவனுக்கு நினைத்தவை எல்லாம் கைகூடும்.
- Translation
in EnglishIf man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires. - MeaningIf a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
0 comments:
Post a Comment