1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென்
1252. Kaamam Enavendro Kanninren
- குறள் #1252
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
- குறள்காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். - விளக்கம்காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று, இரக்கமில்லாதது; நடு இரவிலும் என் மனத்தைத் துன்பப்படுத்தலாகிய தொழிலை மேற்கொள்ளச் செய்கின்றது.
- Translation
in EnglishWhat men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour. - MeaningEven at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
0 comments:
Post a Comment