0574. உளபோல் முகத்தெவன் செய்யும்
0574. Ulapol Mugaththevan Seiyum
- குறள் #0574
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். - விளக்கம்வேண்டிய அளவுக்குக் கண்ணோட்டமில்லாத கண்கள் முகத்தில் உள்ளனபோல் தொன்றுவதன்றி வேறு என்ன பயனைச் செய்யும்?
- Translation
in EnglishThe seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright. - MeaningBeyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness?
0 comments:
Post a Comment