1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்
1181. Nayanthavarkku Nalkaamai Nerndhen
- குறள் #1181
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
- குறள்நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. - விளக்கம்காதலர் பிரிந்து செல்வதற்கு நான் உடன்பட்டேன். அவர் பிரிந்த வருத்தத்தினால் என் உடல் நிறம் மாறியதை யாரிடம் சொல்லுவேன்?
- Translation
in EnglishI willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain? - MeaningI who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.
0 comments:
Post a Comment