1038. ஏரினும் நன்றால் எருவிடுதல்
1038. Yerinum Nandraal Eruviduthal
- குறள் #1038
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
- குறள்ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. - விளக்கம்நிலத்தின் உள்ள பயிருக்கு உழுவதைவிட எரு இடுதல் நல்லது. இவ்விரண்டுஞ்செய்து களை பிடுங்கிய பின்னர், அதனைக் காத்தல், தண்ணீர் பாய்ச்சுவதை விட நல்லது.
- Translation
in EnglishTo cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now. - MeaningManuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).
0 comments:
Post a Comment