0337. ஒருபொழுதும் வாழ்வது அறியார்
0337. Orupozhuthum Vaazhvathu Ariyaar
- குறள் #0337
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
- குறள்ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. - விளக்கம்'அடுத்த நொடியில் நாம் வாழ்வோமா' என்பதனை அறிய மாட்டாதவர்கள், கோடிக்கு மேற்பட்ட பலவகை நினைவுகளை நினைப்பார்கள்.
- Translation
in EnglishWho know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away! - MeaningInnumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
0 comments:
Post a Comment