1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்
1272. Kanniraindha Kaarigaik Kaamperthot
- குறள் #1272
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. - விளக்கம்கண் நிறைந்த அழகினையும், மூங்கில் போன்ற தொளினையுமுடைய காதலிக்கு, பெண்களிடம் நிறைந்துள்ள நல்ல குணங்கள் மிக உள்ளன.
- Translation
in EnglishThe simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve. - MeaningUnusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
0 comments:
Post a Comment