1017. நாணால் உயிரைத் துறப்பர்
1017. Naanaal Uyiraith Thurappar
- குறள் #1017
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
- குறள்நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். - விளக்கம்நாணத்தின் சிறப்பறிந்து அதனைவிடாது ஒழுகுபவர், நாணம் சிதையாமல் இருக்க வேண்டி உயிரை விடுவர்; உயிர் சிதையாமல் இருக்கும் பொருட்டு நாணினை நீக்கார்.
- Translation
in EnglishThe men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake. - MeaningThe modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
0 comments:
Post a Comment