1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர்
1150. Thaamvendin Nalkuvar Kaathalar
- குறள் #1150
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
- குறள்தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். - விளக்கம்உடன்போக்கின் பொருட்டு நாம் விரும்புகின்ற தூற்றுதலை இவ்வூரார் செய்வர்; காதலர் நாம் கேட்டுக் கொண்டால் உடன்போக்குக்கு உடன்படுவர்.
- Translation
in EnglishIf we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire! - MeaningThe rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).
0 comments:
Post a Comment