1273. மணியில் திகழ்தரு நூல்போல்
1273. Maniyil Thgazhtharu Noolpol
- குறள் #1273
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. - விளக்கம்மணியில் கோக்கப்பட்ட நூல் வெளியே தெரிவது போல, இவளது அழகில் தோன்றும் குறிப்பொன்று உண்டு.
- Translation
in EnglishAs through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue. - MeaningThere is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
0 comments:
Post a Comment