0513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை
0513. Anbarivu Thetram Avaavinmai
- குறள் #0513
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
- குறள்அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. - விளக்கம்அன்பு, அறிவு, ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு, ஆசை இன்பம் ஆகிய இந்நான்கு குணங்களையும் நிலையாக உடையவனையே மன்னன் தெளிதல் வேண்டும்.
- Translation
in EnglishA loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be. - MeaningLet the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
0 comments:
Post a Comment