0315. அறிவினான் ஆகுவ துண்டோ
0315. Arivinaan Aaguva Thundo
- குறள் #0315
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
- குறள்அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. - விளக்கம்பிற உயிருக்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அதனைக் காப்பாற்றாதவிடத்து அறிவினால் பயன் உள்ளதோ?
- Translation
in EnglishFrom wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain? - MeaningWhat benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?
0 comments:
Post a Comment