0703. குறிப்பிற் குறிப்புணர் வாரை
0703. Kurippir Kurippunar Vaarai
- குறள் #0703
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
- குறள்குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். - விளக்கம்குறிப்பினால் மனத்தில் உள்ள கருத்தை அறியும் தன்மையுடையவரை அரசர் தமது உறுப்புகளுள் யாதொன்றைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
- Translation
in EnglishWho by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain. - MeaningThe king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.
0 comments:
Post a Comment