0009. கோளில் பொறியின் குணமிலவே
0009. Kolil Poriyin Gunamilave
- குறள் #0009
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of God
- குறள்கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - விளக்கம்எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், கேளாத செவி முதலியவை போலப் பயனற்றவையாகும்.
- Translation
in EnglishBefore His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead. - MeaningThe head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
1 comments:
ஆச்சரியப்படுத்தும் உழைப்பு!
நிச்சயம் எல்லோருக்கும் தேவையான அவசியமான பதிவு இது.. தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே!
Post a Comment