0620. ஊழையும் உப்பக்கம் காண்பர்
0620. Oozhaiyum Uppakkam Kaanbar
- குறள் #0620
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
Manly Effort
- குறள்ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். - விளக்கம்மனம் தளராதும் தாமதிக்காதும் முயற்சி செய்பவர், தமக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியுறச் செய்வர்.
- Translation
in EnglishWho strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind. - MeaningThey who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.
0 comments:
Post a Comment