0145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ்
0145. Elithena Illirappaan Eithumenj
- குறள் #0145
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
Not Coveting Another's Wife
- குறள்எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. - விளக்கம்'இவளை அடைதல் எளிது' என்று நினைத்துப் பிறன் வீட்டில் நுழைகின்றவன், எப்பொழுதும் நீங்காத குடிப்பழியை அடைவான்.
- Translation
in English'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures. - MeaningHe who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
0 comments:
Post a Comment