1069. இரவுள்ள உள்ளம் உருகும்
1069. Iravulla Ullam Urugum
- குறள் #1069
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
- குறள்இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். - விளக்கம்இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரையும்; இல்லை என்று சொல்லுவதன் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து போகும்.
- Translation
in EnglishThe heart will melt away at thought of beggary,
With thought of stern repulse 'twill perish utterly. - MeaningTo think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.
0 comments:
Post a Comment