0576. மண்ணோ டியைந்த மரத்தனையர்
0576. Manno Diyaindha Maraththanaiyar
- குறள் #0576
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். - விளக்கம்இரக்கத்தைக் காட்டும் கண்களை உடையவராயிருந்தும் இரக்கத்தைக் காட்டாதவர், மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தை ஒப்பர்.
- Translation
in EnglishWhose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they. - MeaningThey resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).
0 comments:
Post a Comment