0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்
0643. Kettaarp Pinikkum Thagaiyavaaik
- குறள் #0643
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
- குறள்கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். - விளக்கம்கெட்டவர்களைத் தன்வயமாக்கும் தன்மையுடையதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்புமாறும் சொல்வதே சிறந்த சொல் எனப்படும்.
- Translation
in English'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear. - MeaningThe (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
0 comments:
Post a Comment