0268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை
0268. Thannuyir Thaanarap Petraanai
- குறள் #0268
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்தவம்(Thavam)
Penance
- குறள்தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். - விளக்கம்தனது உயிரைத் தனக்கு உரிமையாகப் பெற்றவனை, அவ்வாறு பெறாத மற்ற உயிர்களெல்லாம் வணங்கும்.
- Translation
in EnglishWho gains himself in utter self-control,
Him worships every other living soul. - MeaningAll other creatures will worship him who has attained the control of his own soul.
0 comments:
Post a Comment