0952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்
0952. Ozhukkamum Vaaimaiyum Naanumim
- குறள் #0952
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
- குறள்ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். - விளக்கம்உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் நல்லொழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்று குணங்களிலிருந்தும் தவறி நடக்கமாட்டார்கள்.
- Translation
in EnglishIn these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought. - MeaningThe high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
0 comments:
Post a Comment