0324. நல்லாறு எனப்படுவது யாதெனின்
0324. Nallaaru Enappaduvathu Yaathenin
- குறள் #0324
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
- குறள்நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. - விளக்கம்நல்லொழுக்கநெறி என்று சொல்லப்படுவது எந்த ஓர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினை நினைக்கும் நேறியேயாகும்.
- Translation
in EnglishYou ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay. - MeaningGood path is that which considers how it may avoid killing any creature.
0 comments:
Post a Comment