0577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்
0577. Kannottam Illavar Kannilar
- குறள் #0577
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். - விளக்கம்தாட்சணியம் இல்லாதவர் கண்ணுடையவராகக் கருதப்பட மாட்டார்; கண்ணுடையவர் தாட்சணியம் இல்லாமலும் இருக்க மாட்டார்.
- Translation
in EnglishEyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign. - MeaningMen without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.
0 comments:
Post a Comment