0480. உளவரை தூக்காத ஒப்புர
0480. Ulavarai Thookkaatha Oppura
- குறள் #0480
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்வலியறிதல் (Valiyaridhal)
The Knowledge of Power
- குறள்உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். - விளக்கம்தன் பொருளின் அளவை அறிந்து வாழத் தெரியாதவனின் வாழ்க்கை, உள்ளது போலத் தோன்றி, பின்னர் இல்லாமல் மறைந்து விடும்.
- Translation
in EnglishBeneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans. - MeaningThe measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.
0 comments:
Post a Comment