1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும்
1292. Uraaa Thavarkkanda Kannum
- குறள் #1292
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
- குறள்உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. - விளக்கம்மனமே! நம்மிடத்தில் அன்பில்லாதவரின் குணத்தை நன்றாக அறிந்த பின்னரும், யான் சென்றால் சினம் கொள்ள மாட்டார் என்று நினைத்து நீ அவரிடம் செல்கின்றாய்.
- Translation
in English'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy? - MeaningO my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
0 comments:
Post a Comment