0575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
0575. Kannirku Anikalam Kannottam
- குறள் #0575
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். - விளக்கம்கண்ணுக்கு அழகு செய்யும் அணியாவது தாட்சணியம்; அந்த ஆபரணம் இல்லையாயின், அது புண் என்று அறிவுடையோரால் அறியப்படும்.
- Translation
in EnglishBenignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face. - MeaningKind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
0 comments:
Post a Comment