0265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால்
0265. Vendiya Vendiyaang Keithalaal
- குறள் #0265
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்தவம்(Thavam)
Penance
- குறள்வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். - விளக்கம்தவத்தினால் விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடிவதால், செய்யப்படுவதாகிய தவம் அறிவுடையோரால் இப்பிறப்பிலே முயலப்படும்.
- Translation
in EnglishThat what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done. - MeaningReligious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).
0 comments:
Post a Comment