0428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை
0428. Anjuva Thanjaamai Pethaimai
- குறள் #0428
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
- குறள்அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். - விளக்கம்அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவில்லாமை; அச்சப்பட வேண்டியவற்றிற்கு அச்சப்படுதல் அறிவுடையோர் செயலாகும்.
- Translation
in EnglishFolly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part. - MeaningNot to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
0 comments:
Post a Comment